×

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் ரூ.12 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழிலதிபர் குப்புராஜ் வீட்டில் ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குப்புராஜ் வீட்டில் இருந்த 23 சவரன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post சென்னையில் தொழிலதிபர் வீட்டில் ரூ.12 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Guppuraj ,Nungambakkam, Chennai ,Kuppuraj ,
× RELATED சிறுமியை கடித்த 2 ராட்வெய்லர் நாய்கள் மதுரைக்கு இடமாற்றம்!